Page 2 of 4
”மடையா உன்னால என் பொண்ணையும் ஒழுங்கா பார்த்துக்க முடியல உன் பொண்ணையும் ஒழுங்கா பார்த்துக்க முடியல, நீயெல்லாம் என்னடா மனுசன்” என திட்டவும் அப்போதுதான் அவருக்கு புரிந்தது பேசுவது நல்லசிவம் என்று
”ஐயா என்னாச்சிங்கய்யா” என பவ்யமாக கேட்க
”என்னாச்சா நீயெல்லாம் ஒரு அப்பனா பெத்த பொண்ணு உடம்புக்கு எது ஒத்துக்கும் எது ஒத்துக்காதுன்னு கூட தெரியாம அனுப்பி வைச்சிட்டியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
எழுந்து அமர்ந்தாள்.
”வாம்மா வெளிய வா” என அவளை அழைத்துச் சென்று அங்கிருந்த டேபிள் முன்னிருந்த சேரில் உட்கார வைத்துவிட்டு தான் கொண்டு வந்திருந்த கேரியரை பிரித்து டேபிள் மீது அடுக்கிவிட்டு