(Reading time: 8 - 16 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”உண்மைய சொல்லு”

”ஒண்ணுமில்லப்பா ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டதால உடம்புக்கு ஒத்துக்கல அதனால வயிறு வலிச்சது அவ்ளோதான் இப்போ சரியாயிடுச்சி”

”அப்படியா” என பெருமூச்சு விட்டார் சிதம்பரம்

”அப்பா யார் என்ன சொன்னாங்க, இங்க பிரச்சனைன்னு அத்தான் சொன்னாரா” என கேட்க அவரோ தனக்கு தன் மாமனார் போன் செய்த விவரங்களை சொல்லி முடித்தார். அதை கேட்டதும் அவள் விழுந்து விழுந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

னு சொல்லிட்ட, நீயில்லாம என்னால உசுரோட வாழ முடியுமா சொல்லு” என அவர் கெஞ்சவும் எழிலரசிக்கும் அவர் மீது கருணை பிறந்தது.

”ம் நீங்க இல்லாம என் உசுரும்தான் என் உடம்புல இருக்காது” என சொல்லவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.