Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Idhu namma naadunga
Pin It

தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவை

சென்ற பகுதியில், பரமசிவன் பூமிக்கு விஜயம் செய்துள்ளதை பார்த்தோம். இப் பகுதியில் பார்வதியின் விஜயத்தை பார்ப்போம்

நெடுநேரம் இளைஞனா, அல்லது முதியவனா என ஆலோசித்துவிட்டு, இறுதியில் நடுத்தர வயது ஆணாக, பார்வதி, பூமியில் உருவம் தாங்கி, சென்னை அடையாறில் உள்ள அமைச்சர் நாத்திகனின் பங்களாவுக்குள் நுழைந்தாள்.

 செக்யூரிடி, கேட் அருகே, நிறுத்தி விசாரித்தான்.

 " எங்கே வந்தீங்க? நீங்க யாரு? யாரைப் பார்க்கணும்? உங்க பேரென்ன?"

 " என் பேரு இங்கர்சால்! அமைச்சரை பார்க்கணும்........"

 " என்ன விஷயமா?"

 " எங்க ஊரிலே புகுந்திருக்கிற சில பயங்கரவாதிகளைப் பற்றி அவரிடம் ரகசியமா சில தகவல் சொல்லணும், ரொம்ப அவசரம்!"

 " சரி, உள்ளே போய் முதல்லே அமைச்சரோட பி.ஏ.வை பாருங்க! இந்த ரிஜிஸ்டரிலே உங்க பேரு, விலாசம், தொடர்பு எண், எழுதி கையெழுத்து போட்டுட்டு போங்க!"

 ரிஜிஸ்டரில், இங்கர்சால், 38, பெரியார் சாலை, வீராநல்லூர், தென் ஆற்காடு மாவட்டம், தொடர்பு எண் 990xxxxxxx என எழுதி இங்கர்சால்னு கையெழுத்திட்டுவிட்டு, உள்ளே சென்று பி.ஏ.வை பார்த்தான்.

 அவரிடமும் வந்த காரணத்தை சொல்லி, அமைச்சரை அவசரமாக பார்க்கவேண்டும் என்றான்.

 பி.ஏ. உள்ளே சென்று அமைச்சரிடம் தெரிவித்ததும், அவரும் "சரி, உள்ளே அனுப்புங்க!" என்றார்.

 இங்கர்சால் உள்ளே சென்று அமைச்சருக்கு வணக்கம் சொன்னதும், அவர் விசாரித்தார்.

 " ஐயா! நான் சொல்லப் போகிற விஷயம், நம்ம ரெண்டு பேரைத் தவிர, வேற யாருக்கும் தெரியக்கூடாது! பரம ரகசியம்! அதனால், அறையின் கதவை தாளிட்டு விடுகிறேன், சரியா?"

 அமைச்சர் தலையசைத்ததும், கதவை தாளிட்டுவிட்டு வந்து, அமைச்சரின் காதருகே சென்று " ஐயா! உங்க பி.ஏ.வே, உங்களுக்கு விரோதமா, முதல் அமைச்சரிடம் போட்டுத் தருகிறார், உஷாரா இருங்க!"

 " நீ யாரு? உனக்கெப்படி தெரியும்?"

 " அதை போகப் போக தெரிஞ்சிப்பீங்க, இப்ப, நான் சொல்கிற விஷயத்தை வைத்து என்னை நம்புவதா இல்லையான்னு முடிவு பண்ணுங்க!

 நேற்று இரவு நடந்த ஒரு விஷயம், உங்களுக்கும் உங்க பி.ஏ.வுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு சமாசாரம், அதற்குள்ளே முதல் அமைச்சருக்கு போயிடுத்து!"

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Nee orumuraithaan vazhgiraaiNee orumuraithaan vazhgiraai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories

-NA-

On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைAnusha Chillzee 2020-02-26 03:37
interesting flow (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைரவை o 2020-02-26 07:06
Thanks, Anusha Chillzee!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைAbiMahesh 2020-02-25 22:43
Nice update Sir! God kae bribe ah? Pakkalam next enna aaguthu nu.. Name different ah irukku :thnkx: :thnkx: for this update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைரவை o 2020-02-26 07:05
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைAdharvJo 2020-02-25 14:38
Good going uncle :clap: :clap: justifying their mistakes....hmmm :o steam parkalam Mrs esh yena than panaporanga....name mouthla no nolan-ging uncl :sad: :P look forward to read next update. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைரவை o 2020-02-25 19:00
அன்புள்ள அதர்வா! தங்களின் ஆதரவு எனக்கு பெரிய பலம்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைVinoudayan 2020-02-25 09:54
Very nice epi sir (y) innum hospital kulla yenna theriyavara pogiratho police open statement kudukura alavu iruku ippo facepalm
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைJeba 2020-02-25 09:53
Aaha... Godke lunchama🤔🤔 sari kadavul என panrarunu பார்ப்போம்... Amaichchar kita p.a pathi solitare... Oru வேளை amaichchar nallavaro... Nice epi sir
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைJeba 2020-02-25 09:54
Interesting ah poguthu... Super sir :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைரவை o 2020-02-25 13:34
Thanks a lot, dear Jeba!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைரவை o 2020-02-25 13:35
Thanks dear Vinoudayan!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைmadhumathi9 2020-02-25 08:10
facepalm kadavullukke lanjama steam paarppom enna nadakkapogirathendru :clap: nice epi sir eppothum pola (y) :thnkx: 4 this epi.eagerly waiting 4 nextepi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 03 - ரவைரவை o 2020-02-25 09:47
Thanks, Madhumma! This is my maiden attempt at a serial, hence may not be the best!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top