Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.80 (5 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 25 - 4.8 out of 5 based on 5 votes

25. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

Manam virumbuthe unnai

விடிந்தால் திருமணம்... இப்போது தான் அனைவரும் வரவேற்ப்பு முடித்து விட்டு அந்த பெரிய திருமண மண்டபத்தில் இருந்த அறைக்கு திரும்பி இருந்தனர்.... இந்துவின் முகத்தில் பெரிய புன்னகை ஒட்டி இருந்தது... ஆனால் அவள் மனம் தான் சோக கீதம் பாடி கொண்டிருந்தது. …

அன்று உடனேயே பெரிய சடங்கு சம்பிரதாயம் என்று பாராமல் இரு குடும்பமும் தட்டை மாற்றி திருமணத்தை உறுதி செய்து விட்டு, இரண்டு மாதங்களுக்கு பின் திருமணம் என்று முடிவு செய்தனர். மனதில் இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கீதாவையும் வீணாவையும் எப்படி சமாளிக்க போகிறோம் என்று கலங்கியவளுக்கு உதவி செய்வது போல், அவினாஷும், வீணாவும் சிங்கப்பூர் செல்ல வேண்டி வந்தது. அவினாஷ்  பிஸ்னஸ் சம்மந்தமாக சிங்கப்பூர் செல்ல வேண்டி இருந்தது. மனைவியை விட்டு செல்ல அவனுக்கு மனம் இல்லை... லக்ஷ்மியும் குழந்தை ரோஷினியை தான் கவனித்து கொள்வதாக சொல்லி அவளை அவினாஷுடன் சென்று வர வற்புறுத்தினார்கள். இந்துவின் திருமண நேரத்தில் வெளிநாடு ட்ரிப் செல்ல தயங்கிய வீணாவை அர்ச்சனா, லக்ஷ்மி,கீதா, இந்து என அனைவரும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.

"வீணா, அவினாஷ் தான் சொல்றார்ல எப்படியும் கலயாணத்திற்கு முன்பு வந்திருலாம்னு... அப்புறம் என்ன? அவரை தனியா அனுப்பிட்டு அப்புறம் உட்கார்ந்து புலம்ப போறீயா??" என கீதா கேட்கவும், வீணாவின் மனதில் இருந்த குழப்பம் சற்றே விலகியது.

கீதா சொல்வதும் சரி தானே... போய் விட்டு திருமணதிற்கு முன் வந்து விடலாம்... ஆனால் தோழியுடன் இருந்து கடைகளுக்கு அவளுக்கு எல்லாவற்றையும் தேர்வு செய்ய வேண்டும் என்று வீணாவிற்கு மிகவும் ஆசையாக இருந்தது ஆனால் அவினாஷை பிரிந்து இருக்கவும் மனம் வரவில்லை... ஒரு வழியாக அரை மனதுடன் அவினாஷுடன் கிளம்பி சென்றாள் வீணா.,..

ந்துவிற்கு ஒரு விதத்தில் தோழி சிங்கப்பூர் சென்றது வசதியாகவே இருந்தது. கீதாவால் வீணாவை போல் அவ்வபோது இங்கே வர இயலாது. வீணா மட்டும் இங்கே இருந்திருந்தால் அவளிடம் உண்மையை மறைக்க இந்து பெரும் பாடு பட வேண்டி இருந்திருக்கும்... அந்த ஒரு விஷயம் என்றில்லாமல் அதிர்ஷ்டவசமாகவோ இல்லை அவள் மனதில் எண்ணியது போல் கடவுளின் அருளாலோ, ஒவ்வொரு பிரச்சனைக்கும் தானாக தீர்வு இருந்தது.... இந்துவும் அர்ச்சனாவும் கீதா, கண்மணி, காஞ்சனாவையும் பல தடவை சந்தித்தனர். நகை வாங்க அனைவரும் ஒன்றாக சென்றனர்.... சஞ்சீவிற்கு வேலை அதிகமாக இருந்ததால் வர முடியவில்லை என்ற செய்தியை யாரும் தவறாக நினைக்கவில்லை. ராஜீவும் சேகரும் முன் நின்று திருமண மண்டபம் மற்ற வெளி வேலைகளின் பொறுப்புகளை பகிர்ந்துக் கொண்டனர்.

மற்ற நாட்களில் சஞ்சீவ் துணை வராததை ஏற்றுக் கொண்ட காஞ்சனா திருமணத்திற்கு சேலைகள் எடுக்க செல்லும் போதும் வர இயலாது என சஞ்சீவ் சொல்லவும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை.
"என்ன சஞ்சீவ் புதுசா??? உனக்கு ரொம்பவே பொறுப்பு வந்தாச்சு நாங்க எல்லோரும் ஒத்துக்குறோம்... நீங்க இப்படி எல்லாம் எங்களுக்கு ப்ரூவ் செய்யனும்னு இல்லை..."

"ப்ச்... அம்மா...விஷயம் தெரியாமல் விளையாடாதீங்க.... நீங்க பாட்டுக்கு நம்ம ஹாஸ்ப்பிட்டலையும் அம்போன்னு விட்டுட்டீங்க... நான் தானே அதையும் சேர்த்து கவனிக்கணும்..."

"அட ஒரு நாள் இவர் கடைக்கு வந்தா, என்னவோ..."

"ப்ளீஸ் அம்மா..." என்றான் சஞ்சீவ் குறுக்கிட்டு.

"என்ன சஞ்சீவ் இப்படி அடம் பிடிக்குறீங்க... எங்களுக்கு சாரீ எடுக்கவா உங்களை கூப்பிடுறோம்? உங்க இந்துவுக்கு தானே..." என்றாள் கீதா.

"ஆமாம் அத்தான்... பாவம் இந்து அக்கா.... உங்களை பார்க்காமல் நூடில்ஸா இளைச்சு போயிட்டாங்க...." என்று தன பங்கிற்கு சொன்னாள் கண்மணி.

காஞ்சனா போல் அல்லாது இவர்கள் இருவரும் இந்துவை மைய்ய படுத்தி பேசவும், என்ன தான் பிடிக்க வில்லை என்றாலும், உடனே மறுக்க சஞ்சீவிற்கு மனம் வரவில்லை. இந்துவை பார்த்தும் கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது... இந்த எண்ணம் தோன்றிய உடனேயே அவளை பார்க்கும் ஆசை மனதில் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. எப்படியும் திருமணதிற்கு பிறகு தினமும் நேரில் சந்தித்து சமாளிக்க தான் வேண்டும் என தனக்கு தானே ஒரு காரணத்தையும் சொல்லிக் கொண்டான் சஞ்சீவ்.

"சரி... ஒரே ஒரு நாள் தான் அதுவும் நீங்க எல்லோரும் இவ்வளவு கம்பெல் செய்வதால் தான்..." என்றான் சஞ்சீவ்.

என்ன தான் மிடுக்காக சொன்னாலும் கீதாவின் கேலி பார்வையை சந்திக்க முடியாமல் அங்கிருந்து நழுவினான்.

றுநாள் திருமண சேலை எடுக்க கடைக்கு செல்ல வேண்டும் என அர்ச்சனா சொன்ன போதும் இந்து பெரிதாக எந்த பரபரப்பும் கொள்ளவில்லை. எப்படியும் சஞ்சீவ் வர போவதில்லை என்று மனதில் நம்பினாள். இப்போதெல்லாம் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அவள் கம்பெனிக்கு சென்று நிர்வாகத்தை மேற்பார்வை இட்டாள். முடிந்த அளவில் நந்தினியையே எல்லா முடிவுகளையும் எடுக்க சொன்னாள். நந்தினிக்கு சற்றே ஆச்சர்யம் என்ற போதும் அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. ஒரு பக்கம் சஞ்சீவின் பாரா முகம், மறு பக்கம் இவ்வளவு நாள் அவளின் கனவுகளை கண் முன் கொண்டு வர செய்த எஸ் எ இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் அவளை விட்டு செல்ல போகும் சிறு வருத்தம், இன்னொரு பக்கம், இன்னும் சிறிது நாளில் அன்னையை பிரிந்து செல்ல வேண்டும் பின் சஞ்சீவ் மனம் மாறும் வரை விரும்பிய போது பேசவோ சந்திக்கவோ முடியாது என்ற எண்ணம் அவளை மிகவும் வருத்தியது... இவை அனைத்திற்கும் மேலாக சஞ்சீவின் பாரா முகம் அவளை மிகவும் வேதனை படுத்தியது...

இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு வெளியே எதையும் காட்டாமல் புழுங்கிக் கொண்டிருந்தாள் இந்து... காலை உணவு உண்ணும் போது முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்த இந்துவை பார்த்து அர்ச்சனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது....

"ஏன் இந்து... என்ன விஷயம்? கல்யாண பொண்ணுக்கான களையே முகத்தில் காணும்??? ஏதோ ...."

அர்ச்சனா பேச்சை முடிக்கும் முன் கனகா குறுக்கிட்டு,
"என்னம்மா நீங்க நம்ம இந்து அம்மாக்கு சந்தோசம் எல்லாம் ஒரு குறையும் இல்லை... உங்களை நினைச்சு தான் கவலை... நேத்து கூட என்கிட்டே வந்து உங்களுக்கு நேரத்துக்கு சாப்பிட வைக்கணும் மருந்து கொடுக்கணும் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க..." என்றாள்.

"அப்படி இப்படின்னு சொன்னேனா??? நல்லா தான் இருக்கு நீங்க நான் சொன்னதை கவனிச்ச லட்சணம்...ம்ம்ம்ம்.... "

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# NiceKasthu 2013-02-22 21:06
:-)
Reply | Reply with quote | Quote
# mvuiniyaa 2013-02-09 15:23
When u update the next part aadhi
Reply | Reply with quote | Quote
# RE: mvuThenmozhi 2013-02-10 05:23
Hi Iniya,
It's online now, check it out!!!
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25shuzana 2013-02-09 09:52
What happened Adhi sir... still no update.........How long waiting for the next update?pls try sooooooon
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-10 05:23
Next episode is online now.... Check it out...

BTW, it's madam and not sir :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Ramya balaji 2013-02-08 19:21
Hi Aadhi
pls nxt episodela yavathu indhuva sirika vainga pa pls.. pavam pa indhu...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-10 05:22
Sirikka vachaachu Ramya!
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Ramya balaji 2013-02-08 19:15
Hi Aadhi
Story is toooooooo gud yar..
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-10 05:22
Thanks Ramya :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:11
Dear friends,
There will be one day delay in posting the next episdoe... The next episode should be online by this time tomorrow... Please adjust one more time.... :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25sumathi 2013-02-08 16:46
What happened Adhi... still no update.. :-?
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-10 05:22
Hi Sumathi,
Sorry for the delay.. MVU 26 is now online :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 25Sasireka 2013-02-06 23:26
hi aadhi, story is going really good.bt indhu romba paavam.konjam sirikka vainga pls. :roll:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:10
Hi Sasireka,
Point noted :D Thanks...
Reply | Reply with quote | Quote
# Waiting for ....MAGI.S 2013-02-05 09:20
MANAM VIRUMPUTE UNNAI....Wht a story...really amazing...only this morning i started to read but finished all these 25 parts in 2 hours. Waiting for the next sequence...please update your story soon as possible coz i'm getting crazy :-? pleaseeeeeeeeeeeeee.....
Reply | Reply with quote | Quote
# RE: Waiting for ....Thenmozhi 2013-02-07 08:09
Hi Magi,
Thanks for your message :)
And thanks for your encouraging words too :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Admin 2013-02-04 08:55
Super update Aadhi :-)

Everything is back on track.. Hope this time we can update the episode on time :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:09
Thanks madam...

But intah murai oru naal delay... sorry...
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 25saividhya 2013-02-02 11:53
kathai romba nalla irruku. ur wordings also very good.tamil font padika mudiyalai.what i have to download for tamil font?
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:08
Hi Saividhya,
Thanks...

We use unicode font only, I don't think u need to download / install any font for reading our pages...
Reply | Reply with quote | Quote
+1 # updatesara 2013-02-02 11:14
u r not updating the story series crctly on time.
all the series r in delay
Reply | Reply with quote | Quote
# RE: updateThenmozhi 2013-02-07 08:07
Hi Sara,
There was some delay die to technical issue and as I have said multiple times, we write and update the site during our free time... So please adjust with our delay for few more days :-)
Thanks for your message :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Dan 2013-02-02 06:37
Nice Touch to the story... :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:06
Thanks Dan :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25amuthavani237 2013-02-01 19:42
Really good narration Aadhi...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:06
Thanks Amuthavani :-)
Reply | Reply with quote | Quote
+1 # Manam virumbuthey unnaimalathimarianandan 2013-02-01 05:41
Very nice update Aadhi
Reply | Reply with quote | Quote
# RE: Manam virumbuthey unnaiThenmozhi 2013-02-07 08:05
Thanks Malathi :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25sumathi 2013-01-31 21:57
very well written aadhi..... :-) i'm reading it again and again... :roll:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:05
Sumathi,
chumma ennai tease panna solreengalaa, nijamaagave solreengalaa??? ;-) eppadi irunthaalum romba nandri :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 25Vazharmathi.K 2013-01-31 21:54
great :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:04
Thanks Vazharmathi... Unga kathaiyum nalla irukku :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 25vadhana 2013-01-31 19:19
pakka .. very nice..
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:03
Thank you Vadhana :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25sumathi 2013-01-31 16:18
wow!!!!! very nice...... :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2013-02-07 08:03
Thanks Sumathi :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25rukmani 2014-04-25 04:46
excellent one i always read at least one es as soon as open this site en manam verumbhu thee antha kadhai alot
rukmani
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Bindu Vinod 2014-04-29 20:10
Thank you very much Rukmani :-)

Naan ezhuthiya kathaiyil innum muzhuvathumaga naan thirumba padikatha ore kathai ithu thaan :) Plan ethuvum seiyamal manathil thondriyathai ezhuthiyathu... Guess thats why it clicked :P

Paditha varaiyil aangange niraiya spelling mistakes... Athai ellam perithu padutrahtha ungal anaivarin perunthamaikku oru spl thanks :D

BTW, Thanks Thenmozhi for the msg and note :)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 25Thenmozhi 2014-04-29 21:19
unmai pola than irukku :) BTW wc wc :D
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top