(Reading time: 5 - 10 minutes)
Roja malare rajakumari
Roja malare rajakumari

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 23 - பிந்து வினோத்

ரோஹினி பெட்டிக்குள் அவளுடைய உடைகளை அடுக்கி வைக்க ஆரம்பித்தாள். அடுக்க அதிகமாக ஒன்றும் இல்லை. இதை செய்வது முக்கியமும் இல்லை.

மனசுக்குள் இருந்த இறுக்கத்தை காட்டிக் கொள்ளாமல் இருக்க ஏதோ ஒன்றை செய்துக் கொண்டிருந்தாள்.

சாரதா அவளுடைய தலையை கனிவுடன் வருடினார்.

“ரோ’ம்மா நீ எங்கேயும் போக வேண்டாம். என் கூடவே இரு. உனக்குப் பிடிச்சதை செய்.”

“அம்மா, தப்பான அட்வைஸ் கொடுக்காதீங்க. அவங்களை காணும்னு ஒரு தீவே தேடிட்டு இருக்கு” என்றான் அஜய். அவனுடைய குரல் எந்த உணர்வும் இல்லாமல் ஒலித்தது.

சாரதாவிற்கு மகன் மீது கோபம் வந்தது.

“அஜய் என்ன பேசுற நீ? ரோஹின

...
This story is now available on Chillzee KiMo.
...

றது தான் முக்கியம். அதை செய்தப் பிறகு தான் மத்ததை பத்தி யோசிக்கனும்”

“எப்போ எந்த நேரத்திலேயும் எந்த தயக்கமும் இல்லாமல் என்னைக் கூப்பிடு ரோ. அடுத்த செகன்ட் நான் வந்து நிற்பேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.