Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 21 - 41 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Hello my bodyguard
Pin It

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீ

வேதை காப்பாற்றி அவனை ஓரமாக படுக்க வைத்த கிரிஷ் வேதின் நெஞ்சை அழுத்தி தண்ணீரை வாயிலிருந்து கக்க வைத்தான். பின் அவன் கன்னத்தை பளார்  பளாரென  தட்டி அவனை போட்டு குலுக்கி எழுப்பினான் ஒரு வழியாக நினைவு திரும்பி மூச்சை விட்டு இரும்பி கொண்டே கண்ணை திறந்தான் வேத்.

கிரிஷ் என்னாச்சு எப்படி உன் தலைல காயம் யாரு என்ன பண்ணா??என் கூட வந்த மன்வீர் எங்க ?உன் கூட வந்த ரதி மேடம் எங்க ? சாரா இப்ப எங்க இருக்கா? என பல கேள்விகளை தொடர்ந்து கொண்டே வேத் கிரிஷிடம் கேட்க

வேத் நீ கேக்குறது எனக்கு புரிது ஆனால் இப்ப இத பத்தி பேச டைமில்ல அந்த காளையன் தான் என்ன ஓங்கி அடிச்சுட்டான் அதனால தான் நான் மயங்கிட்டேன் அவன் ரதி  மேடமையும் அடிச்சி போட்டுக்கான் அவங்களும் மயகத்துல தன் இருக்காங்க வேத் என கிரிஷ் சொல்ல

உள்ள யார் இருக்கா என்ன நடக்குதுன்னு வேற நமக்கு தெரியல முதல்ல நாம போலீக்க்கும் ஆம்புலன்ச்க்கும் கால் பண்ணனும் இந்த வீட்ட சுத்தி இருக்க கோர்ட் யார்ட்ல ஆட்டோமேட்டிக் சென்சார் எலக்ட்ரிக் கனேக்ஷன வேறு செட் பன்னிருக்கான் தேவேஸ்வர் அவன் வளத்த நாய்ங்க கிட்ட இருந்தும் கஷ்டப்பட்டு தப்பிச்சு வந்தோம் அப்பறம் காளையன் கிட்ட போராடுனோம் அதையும் கடந்து வந்தா கமிஷனர் மூர்த்தி என்ன அடிச்சி தொட்டில போட்டுடான்  ஆனா என்னச்ன்னு தெரியல முதல்ல நாம போலீக்க்கும் ஆம்புலன்ச்க்கும் காண்டக்ட் பண்ணனும் கிரிஷ் என் போனும் தண்ணில நனைஞ்சு போச்சு இப்ப என்ன பண்றது என வேத் தாடியை தடவி கொண்டே சுற்றி பார்த்த போது தோட்டத்தின் ஓரத்தில் ஒரு ஓரமாக இருந்த  சிறிய ஓட்டு வீட்டின் மேல் ஆன்டென்னாக்கள் பெய்யும் அடை மழையில் கீழே விழுந்து கிடந்தன

ஏய் அங்க பாரு கிரிஷ் அந்த ஆண்டென்னா மழைல கீழ சரிஞ்சு விழுந்துருக்கு அது காளையனோட வீடா தான் இருக்கும் கொஞ்ச தூரத்துல பாரு உயரமா பெரிய செல் டவர் இருக்கு இந்த மாரி ரூரல் ஏரியால சிக்னல் சரியா கடைக்காது அதனால இங்க சிக்னல் பூஸ்டர் இல்லனா ஆம்ப்லிபயர கண்டிப்பா செட் பன்னிறுபாங்க அதனால கண்டிப்பா  ஒரு லேண்ட் லைன் கனக்க்ஷன் இருக்கும் வா அங்க போய் நாம பாக்கலாமென வேத் க்ரிஷை அழைத்து சென்றான்.

காளையன் வீட்டிற்குள் நுழைந்த க்ரிஷும் வேதும் வீட்டை சுற்றி சுற்றி பார்த்தனர். என்ன வேத் இப்ப மேல போய் எப்படி இத சரி பண்றது எதாவுது ஏணி கடைச்சா நல்லார்க்கும் என கிரிஷ் சொல்ல

 

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீVinoudayan 2020-03-06 20:59
Terror epi sis (y) Eagerly waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
# GNandhini shree 2020-03-06 21:24
Thank you vino for your boosting and enthusiastic comments for my series in every episode :grin: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீJeba 2020-03-06 19:22
சூப்பர்... Rathi kita ithai than எதிர் parthen... Very interesting.. Waiting for next epi நந்தினி ஸ்ரீ... Thanks for this epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீNandhini shree 2020-03-06 21:26
Thank you mam for your interest and eager for my series as always mam :grin: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீmadhumathi9 2020-03-06 12:36
wow nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீNandhini shree 2020-03-06 14:56
Thank you mam for your encouragement and wonderful comments for every :thnkx: episode :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீAdharvJo 2020-03-06 10:13
Awesome and viruvirupana penultimate epi ma'am :hatsoff: :clap: :clap: radhi dev shoot seithathu correct but ippo avanga illa trouble la matikitanga? I wish you save her from legal claims and give a chance to live happily with Sarah :yes: amam avanga rombha pavam....

Fight and chasing scenes ellam.as always rombha lively yaga depict seithu irukinga. Fantastic (y) gumu gumunu guma indha dialogue was highlight of the epi sema time la rhyming ah irundhadhu pa 😍 :D best wishes for the finale.. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீNandhini shree 2020-03-06 11:39
Thank Jo for your wonderful and encouraging comments for my series for every episode thank you so much dude :grin: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீதீபக் 2020-03-06 07:00
wow sema thrilling and adventurous episode Nandhini :clap: . Really interesting to read can't think what is going to happen next? Moorthi deserves a good punishment. Overall good entertainer Nandhini. Eagerly waiting for climax show. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 19 - நந்தினிஸ்ரீNandhini shree 2020-03-06 11:42
Thanks Deepak for your sweet and beautiful comments :grin: :thnkx: for my series in each and every episode thanks a lot buddy
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top