(Reading time: 21 - 41 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

டோர் என கதவின் பின்னாலிருந்து அழுது கொண்டிருந்தாள் சாரா அப்போது சாரா சாரா வென மன்வீரின் குரல் சாரா நான் தான் மன்வீர் நான் சொல்றத கேளு நீ உள் ரூம லாக் பண்ணிக்கோ வெளிய ஒரே அடித்தடியா இருக்கு நான் பாத்தா வரைக்கும் இங்க யாரும் இல்ல நீ இப்ப வெளிய வந்தினா உனக்கு தான் ஆபத்து நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து உன்ன வந்து கூட்டிட்டு போறேன் சரியா சாரா என்று வலியுடன் மன்வீர்1 கூற நோ நோ மன்வீர் உனக்கு எதாவுது ஆச்சுன்னா நான் என்ன பண்றது டோர ஓபன் பண்ணு நானும் வெளிய வறேன் எதுவா இருந்தாலும் நாம ரெண்டு பேரும் பேஸ் பண்லாம் என சாரா அழுது கொண்டே சொல்ல

சாரா .....நீ என்னஉண்மையிலே லவ் பண்றனா நான் சொல்றத கேளு இந்த ரூம விட்டு நீ வெளிய வர கூடாது ஐ வான்ட் டு சேவ் யூ சாரா ....ட்ரஸ்ட் மி என மன்வீர் காதலோடு சொன்னதை கேட்ட சாரா ம்........ மன்வீர் என்றாள்.

ஏய் வேத் அங்க பாரு கமிஷனர் மூர்த்திய யாரோ தொரத்திட்டு வராங்க என ஜன்னலில் எட்டி பார்த்த கிரிஷ் சொல்ல

அப்படியா யாரது.... என வந்து வேத் பார்த்த போது ஷீ வாங்.ஷீ வாங்கா இவன் எப்படி இங்க வந்தான் டேமிட் இவன் எதுக்கு இப்படி மூர்த்திய சுட தொறதுறான் சரி இவனுங்க ரெண்டு பேர்ல எவனா ஒருத்தன் அடிச்சுட்டு சாகட்டும் அப்பறம் நாம வெளிய போய் பாத்துக்கலாம் கிரிஷ் என வேத் சொல்லி ஜன்னலில் வெளியே நடப்பதை பார்த்து கொண்டிருந்தான்.வேகமக ஓடி  கொண்டிருந்த மூர்த்தி மூச்சு வாங்கி ஓட முடியாமல் ஒளிய இடமில்லாமல் திணறி கொண்டிருந்தான் அப்போது வேதை தூக்கி போட்ட தொட்டி அவன் கண் முன் பட்டது ஆனால் அதில் வேத் இல்லை என்பதை அறிந்தவுடன் குடு குடு வென ஓடி அந்த தொட்டிக்குள் மூச்சை இழுத்து பிடித்து விழுந்தான் மூர்த்தி ஏய் மூர்த்தி வேர் ஆர் யூ மேன் ???எங்க மரஞ்சிருக்க வெளிய வாடா கோவார்ட் என ஷீ வாங் அவனை வலை போட்டு தேடி கொண்டிருக்க கொட்டும் மழை நின்றது. வெகு நேரம் மூச்சை அடக்க முடியாமல் போக அவன் மூச்சின் வழியே வெளியான நீர் குமிழிகளை கண்டான் ஷீ வாங் எதுவும் அறியாதது போல நிதானமாக நடந்து வந்த ஷீ வாங் தண்ணீர் தொட்டிக்குள் கையை விட்டு மூர்த்தியின் தலையை பிடித்து இழுத்தான்.டேய் மாட்டிக்குடியா இன்னிக்கு நீ செத்தடா என சொல்லி மூர்த்தியைதர தர வென இழுத்து வெளியே தூக்கி வீசினான் அருகில் இருந்த பூச்சு கொல்லி மருந்தை எடுத்து ஷீ வாங் மூர்த்தியின் மூக்கில் ஸ்ப்ரே அடிப்பது போல தொடர்ந்து அடித்து கொண்டிருக்கும் போது ஏய் ஷீ வாங் என்ற குரல் திரும்பி பார்த்தாள் மன்வீர் தன் கையை மடக்கி ஓங்கி ஷீ வாங்கின் மூக்கில் ஒரு பஞ்ச் செய்ய வலி தாங்காமல் துடித்து போனான் ஷீ வாங். என்ன மன்வீர் நீ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.