(Reading time: 21 - 41 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

என்ன ஆச்சுன்னு யாருக்கும் தெரியாம போயிரும்னு வேத் சொல்லிக்கொண்டு இருக்கும் போது ஓடுகள் தடுக்கி கால் வலிக்கிறது வீட்டின் கூரை மேலிருந்து கீழே விழுந்தான் கிரிஷ் ம்மா....என கத்தி விழுந்த க்ரிஷை தேடி வேத் சென்று பார்த்த போது வீட்டின் பின் புறமாக அடிக்கி வைக்க பட்டிருந்த அரிசி மூட்டைகள் கோதுமை மூட்டைகள் பல வகை தானியங்கள் பருத்திகள் சோழ சக்கைகலென சாக்கு பையில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு ஓட்டை சேரில் வெள்ளை கயிரால் கட்ட பட்டு வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு மயங்கி கிடந்தான் ஒருத்தன் அவனுக்கு அருகில் அம்மா அம்மா வென்று வலியில் கத்தி கொண்டிருந்த க்ரிஷை கண்டான் வேத்.

தேவேஸ்வர் உனக்காக என்ன வேணும்னாலும் செய்வானு தெரிஞ்சு போச்சு இனி உன்ன வெச்சு தான் என்னோட வேலைய முடிக்க போறேன் என சாரவின் கையை வேகமாக பிடித்து இழுத்து சென்றான் ஷீ வாங்.என்ன விடு நீ நினைக்குற மாரி எதுவும் இல்ல அவன் என்னையும் எங்கமாவையுமே கொல்ல பாக்குறான் நான் சொல்றது கேளு ஷீ வாங் நான் உனக்கு கண்டிப்பா ஹெல்ப் பன்றேன் என்னையும் மன்வீரையும் இங்கிருந்து தப்பிக்க விட்டுரு எங்க அம்மாகிட்ட சொல்லி உனக்கு எவளோ பணம் வேணும்னாலும் வாங்கி தரேன் பிளிஸ் பிளீஸ் என சாரா கெஞ்ச அதை கண்டு கொள்ளாத ஷீ வாங் இனி நான் எதையும் கேக்குற மாரி இல்ல உள்ள  போ என சாரவை தள்ளி ஒரு ரூமில் போட்டு லாக் செய்து விட்டான் முதல்ல அந்த மூர்த்திய முடிச்சிட்டு வறேன் அப்பறம் உன்னையும் அந்த தேவேஸ்வரையும் வந்து வெச்சுக்குறேன் என அடிபட்ட கையை சற்றும் பொருட்படுத்தாமல் வெறியுடன் கிளம்பினான் ஷீ வாங்.

யார் நீங்க?? எதுக்கு உங்கள இப்படி கட்டி போட்டுருக்காங்க உங்களுக்கும் இந்த தேவேஸ்வர்கும் எதாவுது பிரச்சனையா என வேத் கேட்க

ஆமாம் பா நான் தான் மாயாண்டி இங்க பக்கத்துல இருக்க சாடூர் குப்பத்து தலைவரா இருந்தேன் எங்க குப்பத்து இடத்தை வாங்குறதுகாக தேவேஸ்வர் எங்கலாண்டம் தேடி தேடி வந்தான் என அவன் சொல்லி ஓ... ஓ... அது நீங்க தானா அந்த மாயாண்டி நீங்க தான உங்கள தவிர்ந்த காணும்னு அந்த குப்பத்து ஜனங்க தேடிட்டு இருக்காங்க என கிரிஷ் சொல்ல

என்னது என்ன தேடுறாங்களா??எம் மேல அவங்களுக்கு எம்மா  பாசமா இருக்காங்க என மாயாண்டி எமோஷனோடு சொல்ல

ஹலோ ஹலோ சார் நிறுத்துங்க உங்க மேல பாசம்லாம் ஒன்னுமில நீங்க தான் அவங்க கிட்ட இருந்த பணதெல்லாம் வாங்கிட்டு சுருட்டிட்டு ஓடி போய்டீங்களாம் அதான் உங்கள போட்டு கும்மு கும்மு ன்னு கும்ம ஒரு கும்பலே தேடி காத்துட்டு இருக்கு ஆமா உங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.