(Reading time: 21 - 41 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நானும் அதான் பாக்குறேன் கிரிஷ் இந்த ஒட்டு வீட்ல போய் எப்படி கனெக்ஷன் கொடுத்தாங்க அப்ப இந்த காளையன் தான் இந்த பார்ம் ஹௌசுல இருக்க எல்லா கம்யூனிகேஷன் சிஷ்டத்தையும் மெயின்டைன் பன்றானா என வேத் சந்தேகத்தோடு கேட்க

இதுல என்ன இருக்கு வேத் இப்ப தான் கூகுள் யூ டூப்னு நிறையா வந்துருச்சுல இது ஒன்னும் பெரிய ராக்கெட் சயின்ஸ்லாம் இல்ல இந்த ஜெனீரேஷnல இருக்க ஒரு வயசு குழைந்தங்கலே போன் டேப் லேப் டாப்ன்னு  பூந்து விளையாடும் மோது இந்த வயசுல காளையன் பிசிகளா மட்டுமில்ல மெண்ட்ட லாவும் நல்லா பிரிபர் ஆயிருக்க மாட்டானா அதனால தான் அந்த காட்டு பையன் காளையன தேவேஸ்வர்  அடியாள யூஸ் பன்றான் என கிரிஷ் சொல்லி கொண்டு இருக்கும் மோது கருப்பு வயர் ஒன்று தடுக்கி கீழே விழுந்தான் வேத் அந்த வயர் காலில் மாட்டி கொள்ள ஓங்கி இழுத்த போது ஏய் கிரிஷ் இந்தா ஏணி கிடைச்சிருச்சு என பைண்ட் டப்பாகளுக்கு அடியில். புதைந்து கிடந்த ஏணியை தூக்கி நிறுத்தி கிரிஷிடம் கொடுத்தான் வேத் கிரிஷ் நீ மேல போய் ஆன்டென்னாவ சரி பண்ணு நான் அந்த வயர் எது வரைக்கும் போதுன்னு போய் பாத்துட்டு லேண்டலைன்ல கண்டு பிடிக்குறேன் என வயரின் சிக்கலை எடுத்து விட்டு நகர்ந்த்தான் வேத்.

ஏய் என்ன விடுடா என்ன விடுடா என சாரா கதற அவளை இழுத்து சென்றான் தேவேஸ்வர் பொறுமையை இழந்த சாரா தேவேஸ்வரின் கையை கடித்து விட்டு கமிஸினர் மூர்த்தியின் பின் பேன்டில்  இருந்த துப்பாக்கியை எடுத்தால்.

ஹண்ட்ஸ் அப் யாராவது என் கிட்டவந்தீங்க யாருன்னு  பாக்க மாட்டேன் ஷூட் பண்ணிடுவேன் ஏய் மூர்த்தி நீயெல்லாம் ஒரு போலீசா புல் ஷீட் உன்ன மாறி ஆளுங்கனால தான் இந்த தேவேஸ்வர் மாரி ஆளுங்க வெளிய தைரியமா சுத்துராங்க பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நீங்களே இப்படி பண்றனால தான் இந்த நாட்ல பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லம்மா சுதந்திரம் இல்லாம பயந்து பயந்து வாழுராங்க  பாஸ்டர்ட்ஸ் ஆனா நான் இனி அப்படி பயப்புடுற போறது இல்ல உன்ன  கொன்னாதான் எனக்கும் என் அம்மாக்கும் நிம்மதி கடைக்கும்னா உன்ன கொல்லறதுல தப்பே இல்ல என தேவேஸ்வரை நோக்கி ட்ரிகரை அழுத்தினால் சாரா

அப்போது டக்கென தேவேஸ்வர் தன் அருகில் நின்ற ஷீ வாங்கை பிடித்து இழுத்தான். சாரா பயர் செய்த புல்லட் ஷீ வாங்கின் கையில் பாய்ந்தது

ஆ.. வென ஷீ வாங் கத்த அந்நேரம் தன் காலில் அணிந்திருந்த ஷூ வை அலேக்காக கழட்டி சாரா வைத்திருக்கும் துப்பாக்கியை நோக்கி தூக்கி வீசினான் மூர்த்தி. சாராவின் கையில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.