(Reading time: 21 - 41 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

என தேவேஸ்வர் சொன்னதை கேட்டவுடன் படாரென கதவை திறந்து சாரா டேய்..... என்ன சொல்ற என் மன்வீர கொன்னுடியா நான் நம்ப மாட்டேன் நீ  பொய் சொல்ற பொய் சொல்ற என தேவேஸ்வரின் சட்டையை பிடித்து இழுத்து சாரா கதற அவனை ஓங்கி அறைந்தான் தேவேஸ்வர்.அரைந்த வேகத்தில் சாரா அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைன் பாட்டில்கள் அனைத்தும் கீழே உடைந்து சிதறின தண்ணீரை போல வைன்கள் அந்த இடத்தில் சிதறி பரவி விட்டது.சாரா எழுந்து ஓட ஆரம்பிக்க போது பாட்டில் கண்ணாடிகள் அவள் கால்களை குத்தியது அதனால் ஓட முடியாமல் திணறி போனால் உடனே கீழே இருந்த உடைந்து போன கூர்மையான பாட்டிளை எடுத்த சாரா டேய் தேவேஸ்வர் இனி நான் ஓட போறதில்ல உன்ன கொல்ல போறேன் என் மன்வீர என்கிட்ட இருந்து பிரிச்ச  உன்ன சும்மா விடமாட்டேன் டா உன்ன ...என தேவேஸ்வரை குத்த சாரா ஆக்ரோஷமாக அருகில் வந்தவுடன் அவள் கையை எலும்பு முறிப்பது போல இருக்கமாக  பிடித்தான் தேவேஸ்வர் என்ன நீ பெரிய ஆக்ஷன் ஹீரோயின்ன்னு நிறுபிக்குரியா என அவளை இழுத்து பிடித்த போது அவள் அணிந்திருந்த மேலாடை கிழிந்தது உடனே கீழே விழுந்த வெள்ளைடேபிள் கிலோத்தை எடுத்து உடைந்த பாட்டில்களை அதனுள் போட்டு அவன் முகத்தை நோக்கி விடாமல் வீசினால் சாரா வலி தாங்க முடியாமல் தரையில் போட்ட கார்பெட் தடுக்கி அலங்கரிக்க பட்ட கேண்டில் ஸ்டாண்டின்  மேல் விழ கேண்டில் ஸ்டாண்டுகள் ஒன்றின் பின் ஒன்றாக சாய்ந்து கீழே பரவி கிடந்த வைனின் மேல் பட்டு தீப்பிடித்து பற்றி கொள்ள ஆரம்பித்தது.

வேத் வேத்.... ரதி மேடம காணும் அவங்களுக்கு ட்றீட்மென்ட் கொடுக்க தூக்கிட்டு போலாம்னு போன ஆனா அவங்கள ஆள காணோம் வேத் என கிரிஷ் சொல்ல

ஓ. நோ.. எங்க போனாகன்னு அவங்க நம்ம மாயண்டிய பாத்தாதுல அவங்கள மறந்துட்டோம் என வேத் சொல்ல

வேத் யாரு மாயாண்டி??ரதி மேடம காணுமா? தேவேஸ்வர் வேற இங்க இல்ல??அப்ப அவன் உள்ள தான் இருக்கானா? நான் தான் அத சரியா கவனிக்காம வெளிய வந்துடனா ஐயோ.... சாரவும் உள்ள தான்  இருக்கா நான் உடனேஉள்ள போய் ஆகணும் என மன்வீர் பதறியடித்து கொண்டே உள்ளே ஓடி செல்ல

கொஞ்சம் கொஞ்சமாக தீ பரவி பார்ம் ஹௌஸ் எரிவதை பார்த்த வேதும் க்ரிஷும்

நோ.... நாம அவங்கள காப்பதியே ஆகணும் என சொல்லி கொண்டே அவர்களும் உள்ளே ஓடினர்.

எனக்கு கடைக்காத நீ வேற யாருக்கும் கடைக்க கூடாது சாரா டார்லிங் கடைசியா ஒரு கிஸ் மட்டும் உனக்கு கொடுதுருறேன் என சாரவின் கழுத்தை நெறித்து அவளை சுவற்றின் மேல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.