(Reading time: 21 - 41 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வெச்சிருவான் அதுமட்டுமில்ல தேவேஸ்வரோட பேமிலி டாக்டர் பிரசாந்த் தான் அதனால ஹெட் டு டோ வரைக்கும் இருக்கும் எல்லா மெடிக்கல் ரேகார்ட்ஸ் திவான் ஹாஸ்பிடல்ல தான் இருக்கும் அதனால அவனுக்கு இது ரொம்ப ஈஸியா போய்டும் பேரு மட்டும் தான் தேவேஸ்வரோடது மத்ததேல்லாம் மாயாண்டியோட ரேகார்ட்ஸ்ஸ்பாட்ல கடிக்குற சேம்பலும் மெடிக்கல் ரேகார்ட்ஸ்ல சேம்பலும் ஒண்ணா இருந்தா ஒரே ஆளுன்னு அப்ரூவ் பண்ணிடுவாங்க வேத் இது தான் டி.ன். எ டெஸ்டிங்ஓட ப்ரோசிஜர்  இத பத்தி நான் ஒரு ஆர்ட்டிகல்  என் காலேஜ் டைம்ல பண்ணிருக்கேன் வேத் அதனால தான் தெளிவா சொல்றேன் என கிரிஷ் சொல்ல

அதெல்லாம் இருக்கட்டும் கிரிஷ் ஆனா தேவேஸ்வர் எதுக்கு சாகுற மாரி நடிக்கணும் அப்ப சாரா ரதிய என்ன பண்ண போறான் என வேத் சொல்ல

தம்பி நான் மயக்கமா இருந்தேன் அப்ப தான் தேவேஸ்வர் உள்ள வந்தான் அப்ப அவனுக்கு ஒரு போன் வந்துச்சு நான் தர சேம்புளெல்லாம்  கரெக்டா மேட்ச் பண்ணிடு மூர்த்தி வீடு தீப்பத்தி எரிஞ்சனால வெறும் எலும்பு தான் மிஞ்சிச்சுஆனா அந்த எல்புகளும் நல்லா கருகி போச்சு அதனால தேவேஸ்வர் பையன வெளிநாட்டுல இருந்து வரவெச்சு டி.ன். எ டெஸ்ட் பண்ணாலும் ரிசல்ட் 100% கடைக்காது எழும்புக ரொம்ப டேமேஜ் ஆயிருக்கு அதனால இருக்குற மெடிக்கல் ரேகார்ட்ஸ வெச்சு மேட்ச் பண்ணி முடிச்சிடலாம்னு சொல்லி கேஸ எப்படியாவுது முடிச்சிடு மூர்த்தி அப்பறம் என்னோட பேங்க் அக்கோன்ட்ஸ் அஸெட்ஸ் பத்தின டீடயல்ஸ் லாம் ராம்ஜிக்கு நல்லா தெரியும் அவன் கிட்ட பேசி உனக்கு தேவையானத வங்கிக்கோ என் கிட்ட டைம் இல்ல நான் இன்னிக்கு நயிட்டே அந்தமான்க்கு போனா தான் ஹாங் காங்க்கு குருஸ்ல போய் சேர முடியும் ஷீ வாங்கையும் கொன்னுட்டு அவன எதாவுது டிரக் டீலர் கேஸ்சுல இல்ல இல்லீகள் வெப்பன்ஸ் சப்ளைனு எதாவுது இத மாரி எதாவுது கேசுல அவன லிங்க் பண்ணி விட்டு போட்டு தள்ளிடு இதெல்லாம் சரிகட்டுறதுக்கு உனக்கு தெரிஞ்ச ஆளுங்கள பிடிச்சி அவங்க எவளோ கேக்குராங்கலோ  வாயுல திணிச்சிடு இந்த தேவேஸ்வர் பத்தின எந்த ஒரு தடையமும் கடைக்காம பாத்துக்கோ நான் ஹாங் காங் போய் செட்டில் anadhum உனக்கு கால் பன்றேன் மூர்த்தினு தேவேஸ்வர் பேசிட்டு வெச்சுடான்பா என மாயாண்டி சொன்னதை கேட்டவுடன் க்ரிஷுக்கும் வேதுக்கும் புரிந்து விட்டது தேவேஸ்வர் தனது ஐடென்டியை அழித்து இந்தியாவை விட தப்பித்து செல்ல திட்டமிட்டுவிட்டானென்று.

 ஏய் மூர்த்தி.. மூர்த்தி துரோகி டேமிட்..எங்கடா ஓடுற என்னையே போட்டு தல்லணும்னு நினைக்குரியா இருடா உண்டு என்ன பண்ணுறேன்னு பாரு ப்ளடி ராஸ்கேல் என்று துப்பாக்கியை ஏந்தி கொண்டு ஷீ வாங் மூர்த்தியை துரத்தினான்.ஓபன் தி டோர் ஓபன் தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.