(Reading time: 21 - 41 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஒன்னும் சாகலையா சரி வா ஒரு கை பாக்கலாம் எது பெஸ்ட்னு சைனா ஸ்டைலா இல்ல இந்தியன் ஸ்டைலான்னு என அருகில் இருந்த சங்கிலியை எடுத்து கையை பல திசைகளில் அசைத்து குண்ஃபு  ஸ்டைலோடு வாங் கேட்க

அதற்கு மன்வீர் தன் காலின் அடியில் புதைந்து கிடைந்த பெரிய கொம்பை எடுத்து சிலம்பம் போல் சுற்றி ஐ அம் ரெடி என சொல்ல

இருவரும் தங்கள் அதிரடியை தொடங்கினர்.

ஷீ வாங் இரும்பு சங்கிலியை மாரி மாரி சொலட்டி கொண்டே மன்வீரை தாக்க தன் கையில் இருந்த சிலம்பை வைத்து அதை தடுத்து கொண்டு வந்தான் மன்வீர். மணவீரின் தலையை நோக்கி ஷீ வாங் வீச தலையை குனிந்து குனிந்து அங்கு இங்குமாக  சுழற்றி கால்களை வட்டமாக சுழட்டி கொண்டும் தாவி கொண்டும் ஷீ வாங்கின் வலையில் சிக்காமல் இருந்தான் மன்வீர்.ஒரு கட்டத்தில் ஷீ வாங்கின் சங்கிலியில் மணவீரின் கால் மாட்டி கொள்ள சேரும்  சகதியுமாக இருந்த இடத்தில் சருக்கி விழுந்தான் மன்வீர் அதை பார்த்த ஷீ வாங் தன் கோட் பாக்கெட்டில் போட்டு வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனை சுட வேகமாக அருகில் செல்ல கீழே விழுந்து எழ முடியாமல் தவித்த மன்வீர் ஷீ வாங் தன் அருகில் வந்து ட்ரிகரை அழுத்தும் போது ம் மா... என்ற சத்தம் ஷீ வாங் தலையில் இடி விழுந்தது போல கட்டையை வைத்து அவன் தலையில் ஓங்கி அடித்தான் வேத். மன்வீர்...... என வேத் கை கொடுக்க அவன் கையை பிடித்து மன்வீர் எழுந்தான் அப்போது கீழே மடிந்து விழுந்த ஷீ வாங் கையை மெதுவாக தூக்கி பின்னாடி பின்னாடி...... என தளன்று கொண்டே சொல்ல

வேதும்  மன்வீரும் திரும்பி பார்த்த போது ஷீ வாங் விழுந்த வேகத்தில் தூக்கி போட்ட துப்பாக்கி மூர்த்தியின் கையில் இருந்தது நோ....நோ... மூர்த்தி யாரையும் ஷூட் பண்ணாத நான் சொல்றத கேளு என மன்வீர் மூர்த்தியை பேச்சில் அலர்ட் செய்து கொண்டே அவன் அருகில் செல்ல மன்வீரின் இடது தொடையில் சுட்டு விட்டான் மூர்த்தி அதே நேரம் மன்வீர் சற்றும் யோசிக்காமல் ஷீ வாங்கின் கையில் இருந்த சங்கிலியை எடுத்து மூர்த்தியின் கழுத்தில் சுற்றி அவனை தூக்கி வீச வீட்டின் கோர்ட் யார்டின் மீது தேவேஸ்வர் செட் செய்து வைத்துதிருந்த ஆட்டோமேட்டிக் எலெக்டீரிக் ஷாக் சுவரில் அடிபட்டு ஷாக் அடித்து தூர விழுந்தான் மூர்த்தி.

தலையில் அடிபட்டதால் சில மணி நேரம் மயங்கி இருந்த தேவேஸ்வர் டக்கென எழுந்தான் மன்வீர் சாரா பேசியதை மட்டும் மயக்கத்திலயே கவனித்த தேவேஸ்வர் சாரவின் கதவை நோக்கி சென்றான்.ஏய் சாரா கதவ தர ஓபன் தி டோர் என்ன திறக்க மாட்டியமன்வீர் வந்தா தான் திறப்பியா அவன் தன் இனி வரவே மாட்டானே இப்ப தான் அவன கொன்னுட்டு வறேன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.