Page 3 of 16
“டேய்.. நளா..நீ சொல்லு.. நீ பெரியவன் ஆனதும் என்னவாகணும்னு நினைக்கிற?" என்றார்..
அவனும் யோசிக்காமல்
“நான் என் அத்தை பொண்ணுக்கு புருஷன் ஆகணும் சார்..” என்றான் அவரை நேராக பார்த்து எந்த தயக்கமும் இல்லாமல்..
அதைக் கேட்டு மற்ற மாணவர்கள் களுக் என்று கிளுக்கி சிரிக்க உடனே அந்த ஆசிரியரும் தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்று சந்தேகமாக ம
...
This story is now available on Chillzee KiMo.
...
்டவர்
“சரி சரி.. நாளைக்கு உன் அப்பனையும் உன் அப்பனை பெத்த ஆத்தாவையும் என்னை வந்து பார்க்கச் சொல்.. “ என்று கோபமாக அவனை பார்த்து சொல்லி விட்டு அவனை விட்டு நகர்ந்து சென்றார்..