(Reading time: 29 - 57 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

என்று வாயில் கைவைத்து  அடி பணிந்தவனாய் அவன் தலை குனிந்து நின்று அவனை பார்த்து கிண்டலாக  சிரிக்க அவனும் தன் வகுப்பு தோழனை பார்த்து முறைத்து அவன் தலையில் ஒரு கொட்டு வைக்க வர இவன் அடிக்க வருவதை முன்கூட்டியே கண்டு கொண்டவன் அவன்  கைக்கு கிடைக்காமல் நழுவி பின்னால் ஓடி விட்டான்...

அந்த ஒல்லிகுச்சி மாணவனும் சிறிது தூரம் அவனை துரத்தி சென்றவன் பின் ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் நண

...
This story is now available on Chillzee KiMo.
...

தனியாக கண்டு கொண்டான் நளன்..

உடனே வேகமாக ஒலிம்பிக்கில் ஓடும் வேகத்தை விட இரண்டு கால் பாய்ச்சலில் தாவிச் சென்று இந்த சிறுமிகளின் பின்னால் நின்றவன் முதலாவதாக நின்றிருந்த சிறுமியின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.