தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 17 - Chillzee Story
கதையை வாசிக்கும் பிரென்ட்ஸ் அனைவருக்கும் வணக்கம்.
சத்யா - சக்தி ஒருபக்கம், இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் ஒருபக்கம் என்று கண்டுப்பிடிக்க முயற்சி செய்யும் இந்த் கொலைக்கும் அஹல்யாக்கும் சம்மந்தம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? யார் குற்றவாளி? உங்கள் ஊகத்தையும் சொல்லுங்கள். கடந்த 16 அத்தியாயங்களில் ஆங்காங்கே க்ளூக்கள் இருக்கிறது.
இன்று தொடங்கி இனி வரும் அத்தியாயங்களில், SD சார் ஆங்காங்கே வந்து distract செய்தாலும், நிறைய க்ளூக்கள் இருக்கும். யார் குற்றவாளி என்று கண்டுப்பிடித்தால் எல்லோருக்கும் சொல்ல தவறாதீர்கள்.
“... மத்தபடி சீரியஸ் விசாரனைன்னா விபரம் முழுக்க சொல்லி வர சொல்லனுமாம். நீங்க அதெல்லாம் செய்யலையாமே??!!!”
“ப்ச்... சக்தி சென்னைல இருந்து வந்திருக்காங்க. அங்கே செய்றது வேற. இது சின்ன கிராமம்.
This story is now available on Chillzee KiMo.
...