Page 8 of 12
‘நீங்க கேட்குற எவிடன்ஸோடவே உங்களை சந்திக்கிறேன் லாயர் சார். இன்னும் ஒரு சில நாள்லேயே நாம திரும்ப பேசுவோம். அப்போ உங்களுக்கு நான் பதில் சொல்றேன்”
சக்தி, சத்யா, அருண், அபினவ், அஹல்யா, குணாளன் என அனைவரும் ஒன்றாக ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தார்கள்.
அஹல்யா உடைந்துப் போனவளைப் போல தோன்றினாள்.
“அஹல்யா,
...
This story is now available on Chillzee KiMo.
...
திக்கவும், அபினவ் குனாளனை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்றான். சக்தி தன் ஜீப்பில் அஹல்யாவையும், அருணையும் அவர்கள் வீட்டில் டிராப் செய்து விட்டு, சத்யாவுடன் அவள் வீட்டை நோக்கி சென்றாள்.