Page 5 of 12
டெம்ப்ரரி வொர்க்கரா வேலை செய்ததா சொன்னார். அது எங்க பழைய விசாரணையிலேயே எங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தான். ஆனால், ரிசன்ட்டா ஹாஸ்பிட்டலை கிளீன் செய்தப்போ சேகரனோட பேக் ஒன்னு கிடைச்சதா ஹவுஸ் கீப்பிங் டீம் சொன்னதா சொன்னார். ஹாஸ்பிட்டல் கிளீன் செய்ற டீம் கிட்ட இருந்து அந்த பேகை வாங்கி நாங்க பார்த்தப்போ அதுக்குள்ளே இதெல்லாம் இருந்துச்சு.” – தென்றல்வாணன் அவன் முன் இருந்த ஃபைலில் இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ாராமல் நீங்க அடிச்சதுல அவன் இறந்துட்டான். உண்மை தெரிஞ்சா என்ன ஆகும்னு பயந்து, அவனை பைக்ல கட்டி வச்சு எடுத்துட்டுப் போய் ஆக்சிடன்ட் மாதிரி காட்டிட்டீங்க”
“இன்ஸ்பெக்டர் சார்!!!”