Page 2 of 12
இங்கே வேற...”
‘ஆனாலும் ரூல்ஸ் ஒன்னு தானாமே!’
“சத்யா!!”
“நான் சொல்லலைங்க, சக்தி சொன்னாங்க... அதான் இப்படி வேறென்ன எல்லாம் அவங்க சொல்றாங்கன்னு தெரிஞ்சு உங்களுக்கு சொல்றதுக்காக தான் அவங்க கூடவே வந்தேன்...”
தென்றல்வாணன் யோசித்தான்...! சத்யாவின் முகத்தில் ரகசிய புன்னகை ஒன்று வந்துப் போனது!
“என்னங்க... நான் ஒன்னு சொல்லட்டுமா...???”
...
This story is now available on Chillzee KiMo.
...
சக்தி தென்றல்வாணனிடம் பேசினாள்.
“பேசுங்க இன்ஸ்பெக்டர்...! இந்த ஸ்டேஷன்ல லேடி போலீஸ் இல்லைன்னு கேள்விப் பட்டேன்... இப்போ மூணு லேடி போலீஸ் கண்ணுல படுறாங்களே... ப்ராபர் ப்ரோசிஜர் படி தான்