Page 11 of 12
இருக்கும் அறைக்கு சென்றாள்.
அங்கிருந்த சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள். கண்களை மூடிக் கொண்டாள்!
என்னவோ ஒன்று சரியில்லை என்று அவளுடைய மண்டையைக் குடைந்தது!!
அஹல்யா குறித்து தெரிந்த விபரங்களை மனதுக்குள் ரீவைன்ட் செய்துப் பார்த்தாள்.
அஹல்யா ஏன் தனியாக இந்த ஊருக்கு வந்தாள்? அவளுடைய சொந்த ஊர் எது? ஏன் அதை பற்றி பேச தயங்குகிறாள்?
அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
அதான் உங்களுக்காக ஸ்பெஷல் ஹெர்பல் டீ ரெடி செய்துட்டு வந்தேன். துளசி, பட்டை எல்லாம் போட்ருக்கேன். குடிங்க. சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்”
“ஷிட்!”
“I am a sweet disaster!”