Page 12 of 24
கூறவும்
”சரி உங்கம்மா எங்க”
”ஏதோ சொந்தக்காரங்க ஊர்ல கல்யாணமாம் அதுக்கு தம்பியோட போயிருக்காங்க அவங்களால ஒரு பிரச்சனையில்லை” என்று கூறிவிட்டு இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கீழே வந்தார்கள்.
அந்நேரம் வீராவும் வர 3 பேரும் சாப்பிட்டு விட்டு ஹாலில் அமர்ந்து வித விதமாக யோசிக்க ஆரம்பித்தார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
சேஃப் அம்முவும் நீங்களும் சேஃப் யார் எப்படியாவது போகட்டுமே விடுங்களேன்”
”அண்ணா முதல்ல போன் போட்டு பேசுங்க” என அம்மு வீராவை அதிகாரம் செய்யவும்