“ஹலோ, விவேக் நாட் நாட் செவன்(007) டிடெக்டிவ் ஏஜென்சி எம்.டி கம் சி.இ.ஓ மிஸ்டர் விவேக் இந்த பக்கம். அந்த பக்கம் யார் பேசறது? “ என்று ஒலித்த குரலை கேட்டு அதுவரை முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்து உதட்டில் தானாக புன்னகை மலர ஆரம்பித்தது அந்த நெடியவனுக்கு...
ஆனாலும் பதிலேதும் பேசாமல் அமைதியாக இருக்க, அதற்குள் மறுமுனையில் பொறுமை இழந்தவன்
“ஹலோ.. லைன்ல இருக்கீங்களா..? பேசுங்க.. போன் பண்ணிட்டு இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்? “ என்று சற்று எரிச்சலுடன் கேட்டான் விவேக்.. < ... ்பறியும் சம்பந்தமான எல்லா விதமான சர்வீஸ் குறிப்பா தொலைஞ்சு போனவர்களை கண்டுபிடித்து கொடுப்பதும் இல்லை என்றால் யாரை பற்றியாவது தகவல் திரட்டி கொடுப்பதுதான் என்னுடைய முக்கிய வேலை சார்..
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...About the Author
Padmini Selvaraj
Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo
Completed Stories
On-going Stories
More articles from this author
Vivekuuu unakum ganeshaaaa kalaku nee
murugan🙏🙏 thunaiyaa iruparu ellaruku be safe all are guys
that nalli elumbu is this rishi?? Ena vyadhi ivarukku? Where that girl ran away intha lover boy vittu
thank you.
stay at home and be safe sir !!
sis read ur new story in chillzee kimo. really a good social awareness novel clearly prorated the character very well
Thank you so much for your comments about my other story published in KiMo. feeling excited..