Page 7 of 13
“என்னது? கல்யாணம் ஆகி மூனு மாசம் தான் ஆகுதா? என்ன சார் சொல்றீங்க ? அதுக்குள்ளேயே பொண்டாட்டிய தொலைச்சிட்டீங்களே.!! ஒரு வேளை நீங்க எதுவும் கொடுமை பண்ணி அது தாங்காமல் அவங்களே ஓடிட்டாங்களா?
இல்லை.. அவங்களே காணாம போயிட்டாங்களா? நீங்க அவங்களை எங்கேயாவது அழைத்துக் கொண்டு போய் தொலைத்து விட்டீர்களா? ... .. அது வந்து... இது லவ் மேரேஜ் தான்.. ஆனால் ஒன் சைட் லவ்.. “ என்று மீண்டும் வெட்கப்பட்டு சிரித்தான் ரிஷி..
“ஓ.. அப்படினா நீங்கதான் அவங்களை லவ் பண்ணி இருக்கீங்க.. சரி.. உங்க லவ்வை உங்க
This story is now available on Chillzee KiMo.
...