Page 6 of 13
பட்டு போன்ற பொன்னான மெல்லிய மேனி... வெண்டையை போன்ற நீண்ட விரல்கள்...காஷ்மீர் ஆப்பிள் போன்ற திரண்டு வழுவழுக்கும் கன்னங்கள்.செர்ரீ போல திரண்ட சிவந்த இதழ்கள், வில்லாக வளைந்திருக்கும் புருவங்கள், அவன் மூச்சு காத்துக்கே சிவந்து விடைத்து போகும் அவளின் மெல்லிய காது மடல்கள்.
பட்டு போன்ற மிருதுவான கூந்தல், அதில் அவள் சூடியிருந்த மல்லிகையும் ... ீடெய்ல்ஸ் வேணும்..? கேளுங்க...” என்றான் சற்று கடுப்புடன்.. “சரி சார்.. உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? “ “மூன்று மாதங்கள் முன்னாடி.. “
This story is now available on Chillzee KiMo.
...