Page 5 of 13
இன்ஸ்டால் பண்ணி இருந்தா யார் போன் அடிச்சாலும் அவங்க பேர்ல இருந்து அவங்க சரித்திரமே வருமே.. அத வச்சு நீ அவன் பெயரை கண்டு புடிச்சிருப்பனு கூட தெரியாத மக்கா இருக்கான்...
இப்படி பட்ட மக்கு அவன் பொண்டாட்டியை தொலைச்சதில ஆச்சர்யமே இல்ல.. எனக்கு என்னவோ இவன் சரிப்பட மாட்டானு தோணுது.. எதுக்கும் ஜாக்கிரதையா இரு.. “ என்று நக்கலாக சிரிக்க, அதை முறைத்தவன்
“
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>? ஆமா அவங்க எப்படி இருப்பாங்க சார்..? ” என்றான் ஆர்வமாக..
அதை கேட்டு ரிஷி ஒரு நொடி கண்ணை மூடி தன் மனைவியின் முகத்தை கண்முன்னே கொண்டு வந்தான்...