Page 3 of 12
இடையே அவன் தலை முடியை கோதுவதும், சட்டையின் கையை சுருட்டி விடுவதும் யோசிக்கும் போது விரல்களால் அவன் தாடையை வருடுவதும் ஒற்றை காலை சுவற்றில் வைத்து சாய்ந்து நின்று ஜன்னல் வழியே வெளியே பார்த்த வண்ணம் நின்றிருக்கும் அவனின் உருவமும் என ஒன்றையும் விடாமல் அவள் கண்கள் ரசித்தது...அதை மனதில் சேமித்தது.
பேசி முடித்து விட்டு திரும்பியவன் பார்வை அவள் முகத்தில் பதிந்தது. அவன் திர
...
This story is now available on Chillzee KiMo.
...
் அவளின் மனம் படபடக்க ஆரம்பித்தது.
அவன் கேட்டு விட்டு பதிலுக்காக அவள் முகத்தையே பார்க்க, எப்போதும் போல அவள் முகம் ஆயிரம் விதமாக முகபாவங்கள் காட்ட அவளை உண்மையிலேயே கடித்து தின்க வேண்டும்