(Reading time: 13 - 26 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 47 - Chillzee Story

டிக்குறதுக்கு நிறைய இருக்கா செல்வி? நாம கொஞ்சம் பேசிட்டு போகலாமா?” – வெற்றி

இது என்ன புதிதாய் கேட்கிறான் என்ற கேள்வியுடன் “சரி, போகலாம்” என்றாள் தமிழ்ச்செல்வி.

அமுதினி பற்றி பேச போகிறானோ என்ற எதிர்பார்ப்பு அவளுக்குள் வந்தது.

முன் மாலை பொழுது என்பதால் மெரீனா பீச்சில் அதிக கூட்டம் இல்லை. வெற்றியும், தமிழ்ச்செல்வியும் பீச் காற்றை அனுபவித்துக் கொண்டே சாலையோரம் இருந்த மேடையில் நடந்தார்கள்.

“தப்பு செய்தவன் தப்பை உணர்ந்து திருந்தினா மன்னிக்கலாமா கூடாதா?” – வெற்றி

“அது என்ன தப்புங்குறதை பொறுத்து மாறும்” – தமிழ்ச்செல்வி

“வீட்டுக்கு போனப்போ உன் முகம் மாறினதை கவனிச

...
This story is now available on Chillzee KiMo.
...

“அமுதினியை தப்பா சொல்ல விரும்பலை”

“அமுதினி பத்தி தப்பா சொல்ல கூடாது, யசோக்காவை அத்தை தப்பா நினைச்சுக்க கூடாது. இன்னும் எத்தனை தடவை அடுத்தவங்களுக்காக நீங்க பழி சுமக்க போறீங்க?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.