(Reading time: 13 - 26 minutes)
I love you
I love you

பாகுபலி களை வந்திருக்கு” – யசோதா

“யசோக்கா!” – தமிழ்ச்செல்வி

“அதென்ன யசு பாகுபலி களை???” – வெற்றி

“உனக்கு தமிழ் சொல்லலையா வெற்றி? தமிழ்ச்செல்விக்கு சின்னத்தை ராஜமாதா சிவகாமியாம், நீ பாகுபலியாம்”

எல்லோர் முகத்திலும் சிரிப்பு வந்தது.

“தமிழ்ச்செல்வி இதுவரை அவனுக்கு சொல்லாததை இனிமேல் சொல்லுவா யசு. அவங்க எங்கேயோ கிளம்புறாங்களே, நேரத்துக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ருட்டுத்தனமா பார்த்தாச்சு. புதுசா என்ன?”

“முழுசா பார்க்கலை செல்வி. நீ துள்ளிக் குதிச்சு எழுந்து நின்ன விதத்துல பயந்துப் போய் ஓடிப் போயிட்டேன்”

“நீங்க பயப்படுறவர் தான்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.