Page 5 of 8
வெற்றி. நெற்றியில் விழுந்தே இருக்காத முடியை ஒதுக்கி விட்டான்.
“இரண்டு வருஷம் காத்திருக்குறது கஷ்டம் தான் செல்வி. ஆனாலும் எப்போவும் நீ சொல்ற படிப்பும் வேலையும் உனக்கு கிடைக்குற வரைக்கும் நான் காத்திருக்கேன். உனக்காக காத்திருக்குறதும் ஒரு சுகம் தான்.”
தமிழ்ச்செல்வி ஆச்சரியமும், பெருமையும் கலக்க அவனைப் பார்த்தாள்.
“இந்த இரண்டு வருஷம் லவ் செய்து நம்ம கல
...
This story is now available on Chillzee KiMo.
...
வெட்கம் மின்ன தலை அசைத்தாள் தமிழ்ச்செல்வி.
“வாழ்த்துக்கள் தமிழ். ஒரு வழியா படிச்சு முடிச்சுட்ட. வெற்றி முகத்துல இப்போ தான் உன்