(Reading time: 22 - 43 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

வந்தான். அப்போது இந்த பாட்டெல்லாம் அவன் காரில் ஒலிக்கவிடவில்லை.திடீரென என்னானது அவனுக்கு? குழப்பத்துடன் யோசித்தவளுக்கு அவள் அந்த புறமாக போய்விட்டு வந்ததில் இருந்து தான் இப்படி இருக்கிறான் என புரிந்தது.

அவனை ஓரப்பார்வையால் இப்போது ஊன்றி பார்த்தாள். அவன் முகத்தில் இலகு தன்மை இல்லை. கடினமாக இருந்தது. பார்வை சாலையில் பதிந்திருக்க புருவங்கள் நெரித்திருந்தது. வரும்போது அ

...
This story is now available on Chillzee KiMo.
...

வெட்டி முறிக்கிற வேலை இருந்துருக்கும்" வெண்ணிலா சற்றே கோவமாக சொல்ல, "அவங்க குடும்ப சூழ்நிலை என்னனு நமக்கு தெரியாது நிலா. அதெல்லாம் தெரியாம கமெண்ட் பண்றது சரி இல்லை" என்றான் பிருத்வி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.