Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen - Tamil thodarkathai
Mudhan mudhalil paarththen is a Family / Romance genre story penned by Amudhini.
This is her fourth serial story at Chillzee.
முதன் முதலில் பார்த்தேன்…
குடும்பம், உறவுகள் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் ஒருவன். குடும்பமும் உறவுகளும் மட்டுமே ஜீவநாதமாக இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த ஒருத்தி. இவர்கள் இருவரையும் இணைக்கும் காலம், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது உண்டாகும் மோதலும் காதலும் தான் இந்த 'முதன் முதலில் பார்த்தேன்".
இது சீல்சீயில் எனது நான்காவது தொடர். என்னுடைய மற்ற மூன்று தொடர்களுக்கும் கொடுத்ததை போல இதற்கும் உங்களின் அன்பையும் ஆதரவையும் எதிர் நோக்கி...