(Reading time: 12 - 24 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

தொடர்கதை - முதன் முதலில் பார்த்தேன்… - 10 - அமுதினி

நல்லவளே அன்பே உன்னால் தான்

நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

"நிலா, நிலா எழுந்திருடா. ஹாஸ்பிடல்  போயிட்டு வந்துடலாம். காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்கு" அவளின் பக்கம் அமர்ந்து முருகேசன் அவளின் தலைமுடியை வருடியபடி சொன்னார்.

"அப்பா வேணாம்பா. கொஞ்ச நேரம் தூங்கறேன்" சுருண்டு படுத்திருந்தவளை கண்டு "நேத்து சார் வண்டி பிரேக் டௌன் ஆயிடுச்சு. அவருக்கு ஹெல்ப் பண்ண வண்டியில இறங்குனேன்னு சொன்ன. அப்போவே சொன்னேன் வந்ததும் தலை துடைக்க சொல்லி. இப்போ பாரு

...
This story is now available on Chillzee KiMo.
...

போயிட்டு வந்து தூங்கறான்னு சொன்னாங்க அவங்க அம்மா. அதான் எழுந்ததும் கூப்பிட சொல்லிட்டு வெச்சுட்டேன்" என்றாள் ஆனந்தி.

"ஓ..."தடையை தடவியபடி யோசனையுடன் சொன்னவன் "சரி ஆனந்தி அவ பேசுனா எப்படி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.