(Reading time: 12 - 24 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

இருக்கு...ஆனா அதெல்லாம் இருந்த பணக்காரன்னு சொல்ராங்க...ஆனா தனிமைனு ஒரு பெரிய வறுமை இருக்கே...அதை சொல்லி புரியவைக்க முடியாது" ஒரு பெருமூச்சோடு தன்போக்கில் சொன்னவர், "சாரி நிலா...நான் பாட்டுக்கு ஏதோ சொல்லிட்டு இருக்கேன்...." என்றவர், "ஹான் என்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்குனு சொன்னில... இதோ என் பையன் போட்டோ" என்றவர் தன்னுடைய கைப்பையில் இருந்து ஒரு பர்ஸை எடுத்து அதில் இருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

நம்ம பொண்ணு நம்மகிட்ட சொல்லாம இருக்கமாட்டா. அப்படி சொல்லாம இருக்கானா அது அவ்ளோ முக்கியமான விஷயமா இருக்காதா இருக்கும். நம்ம பொண்ணுங்களை நம்ம புத்திசாலியாவும் தைரியசாலியாவும் தான் வளத்திருக்கோம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.