Page 7 of 19
சட்டுன்னு பிடிக்கலைங்கற இவ்ளோதானா நீ என் மேல வைச்சிருந்த மரியாதை” என கோபித்துக் கொள்ள அவனோ
”அதுசரி மாசத்தில 30 நாள்னா நீங்க மாசத்தில 10 பொண்ணு போட்டோ கொண்டு வந்து காட்டறீங்க, காட்டறப்பலாம் இதே வசனத்தை பேசறீங்க, நான் பிடிக்கலைன்னு சொன்னா போதும் கோச்சிக்க வேற செய்றீங்க, என்னால முடியல ... பெரியப்பாவின்
This story is now available on Chillzee KiMo.
...