(Reading time: 47 - 94 minutes)
Kandathum kadhal
Kandathum kadhal

தொடர்கதை - கண்டதும் காதல் - 15 - சசிரேகா

மாதவனின் செயலைக் கண்டு மற்றவர்களும் நம்பிவிட கார்த்தி மாதவனை அழைத்துக் கொண்டு ஆதிராவின் அறைக்குச் சென்றாள். அங்கு ஆதிரா அமைதியாக வீட்டின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் உள்ளே வந்த மாதவனைப் பார்த்து கோபமடைந்த ஆதிரா அவனை கூட்டிவந்த கார்த்தியிடம்  கோபமாக முறைக்க அவன் உடனே அங்கிருந்து ஓடிவிட்டான்.

மாதவனோ அவளது கோபமான பார்வையில் பயந்து ஓடாமல் தைரியமாக கதவை சாத்திவிட்டு அவள் முன்பு நின்றான்.

என்ன செய்ற நீ, இப்ப எதுக்காக கதவை சாத்தின

ப்ளீஸ் அத்தை நான் அம்முமேல என் உயிரையே வைச்சிருக்கேன்.

...
This story is now available on Chillzee KiMo.
...

முவை தர சரின்னு சொன்னாரு. நான் சொல்றது உனக்கு புரியுதா

நல்லாவே புரியுது. 15 வருஷம் கல்யாணம் தள்ளி போனா ரொம்ப கஷ்டம்தான் ஆனா அதை நினைச்சி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.