Page 3 of 26
பொண்ணுக்கு கட்டி வைக்கமாட்டேன்.”
”அய்யோ வேணாம் அத்தை வேணாம் நான் எப்படியாவது நீங்க சொல்றதை செஞ்சி உங்க மனசுல இடம் பிடிக்கறேன்”
“அது அவ்ளோ சுலபம் இல்லை. உனக்கு நான் உதவ மாட்டேன், நீயேதான் உன்னை காப்பாத்திக்கனும் இதுல அம்முவை நீ இழுக்காத. அவள் பாவம், விவரம் தெரியாத பொண்ணு இந்த வீட்டு பிரச்சனை இதுக்கு முன்னாடி நடந்த ... க இருக்கனும் நீ கிளம்பு உனக்கு ஹார்பர்ல வேலையிருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
“அண்ணா பரவாயில்லைண்ணா உன்னை இங்க தனியாக விட்டுட்டு எப்படிண்ணா அந்த முறைபையன்களால உனக்கு ஏதாவது ஆனா”