Page 5 of 26
ஜெயிக்க நினைக்காத அவங்க மனசுல இடம் பிடிச்சேன்னு வை நீ நினைச்சது நடக்கும்” என சீனிவாசன் சொல்லும் போதே வெண்பாவின் அம்மா வீடு வந்தது
”உள்ளே போங்க” என சொல்லிவிட்டு அவன் வேறுபக்கம் சென்றுவிட மாதவனும் வீராவும் அமைதியாக வெண்பா வீட்டுக்குள் சென்றார்கள்.
அவர்கள் வருவார்கள் என ஏற்கனவே தகவல் தந்திருந்தபடியால் சமையல் செய்திருந்தார
...
This story is now available on Chillzee KiMo.
...
்டி மேல சொல்லுங்க” என சொல்லும் போது அங்கு வந்தான் ஆதிபன்
”மிச்சத்தை நான் சொல்றேன்” என சொல்லவும் குரல் வந்த திசையை பார்த்த வெண்பாவின் அம்மா