Page 10 of 26
அதைதான் நான் செய்யப்போறேன் நீ போய் குளி போ நான் உன் போனை பத்திரமா பார்த்துக்கறேன்” என சொல்லவும் அவனும் உண்மை தெரிந்துவிட்டதே என வழிந்துக் கொண்டே ரெடியாகச் சென்றான்.
அவன் சென்றதும் மாதவனது போனை எடுத்தவள் ரகுராமுக்கு போன் செய்தாள்
”ஹலோ நான் ஆதிரா பேசறேன்”
“பெரியம்மா இங்க எல்லாம் ரெடி”
”சரி பார்த்துட ... p>
“ஆதிரா அத்தை எதுவும் சொல்லலையா” என கேட்க அதற்கு சீனுவோ “அத்தையா அத்தையை நான் காலையிலிருந்து பார்க்கலையே நீதான் போன்ல மெசேஜ் அனுப்பின அதான்
This story is now available on Chillzee KiMo.
...