Page 11 of 26
உன்னை தேடி வந்தேன் ஆதிபன் மாமா வேற உன்னை பார்த்துக்க சொல்லி என்னை அனுப்பி வைச்சாரு அதனாலதான் நீ கூப்பிட்டதும் வந்தேன் இல்லைன்னா நான் வந்திருக்க மாட்டேன்”
“நான் மெசேஜ் பண்ணேனா”
“ஆமாம்”
”எங்க காட்டு”
”ஏம்பா உனக்கென்ன அம்னீசியாவா அதுக்குள்ள மறந்துட்ட இப்பதான் 15 நிமிஷம் முன்னாடி ஏதோ அவசர ... ணி என்னை இங்க வரசொன்னீங்க
This story is now available on Chillzee KiMo.
...
“நானா”
“ஆமாம்”
”எப்ப”
“இப்பதான் 10 நிமிஷம் முன்னாடி”