Page 15 of 26
”நீ மாறவேயில்லைடி” என திட்டிவிட்டு நேராக நாட்டாமை முன் வந்து நின்றான். அதற்குள் வீட்டுக்குள் இருந்த அனைவரும் முற்றத்தில் நிறைந்துவிட அன்பரசு, வள்ளி வரவும் அவளிடம் சென்றவர்
”என்னம்மா ஆச்சி நீ எப்படி இங்க வந்த யார் உன்னை வரசொன்னது ஆமா இந்தம்மா யாரு”
“யாருன்னு தெரியலையாப்பா நல்லா பாருங்க அவ ... அந்த 2 பொண்ணுங்க பொறந்த அன்னிக்கே சரவணன் தன் தங்கச்சிக்கு வாக்கு கொடுத்திருக்கான் சரவணனோட 2 பையன்களுக்கும் அந்த 2 பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி
This story is now available on Chillzee KiMo.
...