Page 16 of 26
வைக்கறேன்னு முடிவே பண்ணி வாயாற நிச்சயம் கூட முடிஞ்சிருக்கு இது அன்பரசுவுக்கும் தெரியும்”
“சரிங்க அதனால என்ன ஆச்சி இப்ப” என ரத்தினவேல் கேட்க
”என்னவா உன் பையன் ஆதிபன் இந்த மாதவனை விரட்டிட்டு சரவணன் மகன்களான தினேசுக்கோ கார்த்திக்கோ தன் பொண்ணு அம்முவை கல்யாணம் பண்றதா முடிவு பண்ணியிருக்கானாம் இதை தெரிஞ்சிக்கிட்ட மாதவன் இந்த பொண்ணு ... நான் அவன் மேல கோபப்பட்டதுக்காக நீங்க இப்படி அம்மு வாழ்க்கையில விளையாடலாமா அத்தான்
This story is now available on Chillzee KiMo.
...