Page 19 of 26
“அது வந்து நான்” என பேச தடுமாறவும் நாட்டாமை அவரிடம்
”போதும் கல்யாணம் முடிஞ்சிடுச்சி இனி நடக்கப்போறதை பாருங்க கிளம்புங்க போங்க இனி சடங்கு சம்பிரதாயங்கள் நிறைய இருக்கு அன்பரசு நீ இங்க இருந்தா வேலைக்கு ஆகாது கிளம்புப்பா முதல்ல கிளம்பி போய் உன் வீட்டை இனிமேலாயாவது கவனி. இங்க இருந்து ஆதிபனை படாதபாடுபடுத்தினது போதும் கிளம்பு ... ாதவனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் அத்தை இப்படி பண்ணீங்க“