Page 23 of 26
சீனுவும் எப்படி இங்க வந்தான்னு தெரியலை, ஆக மொத்தம் மாதவன்தான் எல்லாம் செஞ்ச மாதிரி காட்டிட்டேன். அவனாலதான் தினேஷ்க்கும் கார்த்திக்கும் கல்யாணம் ஆனதா முடிச்சிட்டேன்”
”ஆனா நீ அம்முவை பத்தி யோசிச்சியா”
“அவளுக்காகதானே இவ்வளவும் செய்றேன்”
“ஆனா அவள் அழறாளே”
“நல்லா அழட்டும் தாத்தாவை பார்த்து ... ுறுத்தி பொண்ணை அடையலாம்னு
This story is now available on Chillzee KiMo.
...
“இது குறுக்குவழி”
“பரவாயில்லைம்மா தப்பில்லை. எனக்கென்னவோ அந்த மாதவனை பார்த்தா நல்லவனாதான் தெரியுது அவன்