Page 24 of 26
சொன்னதை கவனிச்சிப்பாரேன் தன் அம்மா விதவையா இருக்கறத பார்க்க முடியாத காரணத்தாலதான் அம்முவை விரட்ட பார்த்தான்னு சொன்னானே அந்த ஒரு விசயத்திலயே அவனோட நல்ல குணம் தெரியுது”
”எனக்கு பிடிக்கலை அத்தான்”
“யாரை”
“அவனைத்தான் அத்தான்”
”ஏன்மா”
“என்னை பார்த்தாலே வழியறான் நான் அவனுக்கு மாமியா ... சே இல்லை நம்ம ரவிக்கும் பக்கத்து ஊரு கவுன்சிலர் பொண்ணு தாட்சாயினிக்கும் நிச்சயம் செய்யலாம்னு இருக்கேன்
This story is now available on Chillzee KiMo.
...