Page 22 of 26
“ம் அந்த அன்பரசு அப்பாவை சொல்றேன்”
“அவரைத்தான் நீ விரட்டிட்டியே”
“அய்யோ அத்தான் நான் விரட்டலை நீங்க பேசினதுக்கும் மத்தவங்க திட்டினதுக்கும் அவர் போனாரு. நான் அவரை விரட்ட என்னிக்குமே நினைச்சதில்லை. எனக்காக அவர் எவ்ளோ செஞ்சிருக்காரு”
“ஆமாம் உனக்காக என்னையே எதிர்த்தவராச்சே.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ஏற்கனவே நாட்டாமை வீட்ல இருந்ததால மாதவனை பார்த்த ரகு உடனே அவனை நாட்டாமைக்கிட்ட பிடிச்சிக் கொடுத்துட்டான். அதோட அவன் அங்கிருந்து ஓடிட்டான். இதைப்பத்தி தெரியாத