Page 25 of 26
”ஏய் என்னடி பண்ற இப்ப எதுக்கு ரவிக்கு கல்யாணம்”
“நீங்கதானே ரவிக்கு பொண்ணு தேட புரோக்கரை பிடிச்சீங்க”
“ஆமா ஆனா அதை நான் திலீபன் கிட்டதானே சொன்னேன்”
“ஆ இருக்கட்டுமே எப்படியும் ரவிக்கு கல்யாணம் பண்ணனும் எதுக்கு புரோக்கர் எல்லாம் தெரிஞ்ச பொண்ணு கையில இருக்கறப்ப ஏன் யாரையோ தேடனும்”
“தெரிஞ் ... ெரியாதே அத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
“தெரிஞ்சா என்ன சொல்வாரு”
“அவரு எதையாவது சொல்லட்டும் அப்படியே அம்முக்கும் ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயம் முடிக்கனும்”