Page 13 of 26
“ம்”
“அவர் அப்படி பேசினதுக்குத்தான் மன்னிப்பு கேட்டார்ல”
“ம்”
”அவரை மன்னிச்சிடும்மா”
“ம்ஹூம்”
“அம்மா ப்ளீஸ்மா” என அம்மு கெஞ்சவும் அங்கு வந்த ஆதிபன்
”பாவம் அம்மு கெஞ்சறாள்ல அப்புறம் எதுக்கு இந்த வீம்பு விட்டுத்தள்ளு ஒரு முறை மாதவன் ... pan>என்மேலயா நான் என்ன பண்ணேன்
This story is now available on Chillzee KiMo.
...
“தெரியலை பெரியப்பா எல்லாரும் வந்துட்டாங்க அங்க பாருங்க” என அவன் சொல்லும் போதே நாட்டாமை வீட்டின் உள்ளே வந்தார்.