Page 9 of 26
சொல்றாரு அப்ப நான் யார் பேச்சைதான் கேட்கனும் புரியலையே. ஆதிபன் மாமா பிரச்சனையை சமாளிக்கறதுல வல்லவரா இருக்காரு
ஆனா ஆதிரா அத்தை பிரச்சனையை உருவாக்கறதுல வல்லவரா இருக்காங்க. பிரச்சனைன்னு ஒண்ணு வந்தாதானே தீர்வு கிடைக்கும். தன்னால உருவான குடும்பத்தை சரிசெய்ய நினைக்கறாங்க அத்தை, அதுக்கு எதிரா நடக்க விரும்பறாரு மாமா. ... செய் அப்புறம் சொல்றேன் இப்பவே நான் சொன்னா அதை அத்தானுக்கு சொல்லலாம்னு நினைக்கறியா நான் அத்தானை விட புத்திசாலி, அந்தக்காலத்தில அவரையே நான் ஏமாத்தினேன், இப்பவும்
This story is now available on Chillzee KiMo.
...