Page 6 of 26
சந்தோஷப்பட்டார். அவருடன் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு மாதவனின் அறைக்கு சென்றான் ஆதிபன் கூடவே மாதவனும் வந்தான்.
”சாப்பிட்டியா” என ஆதிபன் கேட்க
”சாப்பிட்டேன் மாமா” என்றான் மாதவன்
”ஆதிரா சொன்னதை நினைச்சி நீ கவலைப்படாத அவள் அம்முவோட அம்மா இல்லையா அதான் இப்படி நடந்துக்கிறா”
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆதிரா என்ன செஞ்சாலும் அதுக்கு நேர்மாறா செய் அதுவே போதும்” என ஆதிபன் சொல்லவும் மாதவனுக்கு குழப்பமே வந்தது
”அது எப்படி மாமா முடியும்”