Page 2 of 26
பார்த்தும் கூட அவரு வீட்ல இருக்கற முறைபையன்களை ஏன் மாப்பிள்ளையா ஏத்துக்கலை அதான் எனக்கு புரியல”
“அதுக்கான காரணம் நிறைய இருக்கு வெண்பா வீட்டுக்கு போ அங்கேயே தங்கு அப்பதான் இந்த வீட்ல நடக்கற விசயம் உனக்குப் புரியும் நான் ஏன் இப்படியெல்லாம் செய்றேன், என் புருஷன் ஏன் எல்லாத்துக்கும் சரிங்கறார்ன்னு கூட புரியும், இப்ப நீ கிளம்பு இந்த வீட்ல இருக்கற பிரச்சனைகளை சரிசெ ... ன்
This story is now available on Chillzee KiMo.
...
“தாங்கஸ் அத்தை” என உற்சாகமானான்
“அவசரப்படாத அதுக்குள்ள நீ என்கிட்ட நல்ல பேர் எடுக்கனும் அப்படி நீ எடுக்க தவறினா உன்னை நான் என்