Page 8 of 26
“அது சரி இப்ப சொல்லு இந்த கதையில யார் நல்லவங்க நானா ஆதிராவா”
“ரெண்டு பேருமேதான்”
“சரி யாரு திறமைசாலி”
“அது ரெண்டு பேரும்தான்”
”என்னடா உளர்ற பொய் சொல்லாத ஒருத்தரை சொல்லு”
“இல்ல மாமா நான் உண்மையை சொல்றேன் அத்தை லவ் பண்ணாங்கன்னு பொய் சொன்னதாலதானே நீங்க அவங்களை ஏமாத்த ... . இரு போன் நெம்பர்களையும் தன் மொபைலில் சேவ் செய்தவன் குழம்பினான்.
”அத்தை என்னடான்னா என் பேச்சை கேளுன்னு சொல்றாங்க, மாமா என்னடான்னா என் பேச்சை கேளுன்னு
This story is now available on Chillzee KiMo.
...